இந்த மாதிரி ஆபாசமா பண்ண கூடாது.. வாலியின் பாடல் வரிகளால் கடுப்பான நடிகை..!

தமிழ் சினிமாவில் பல சமயங்களில் மோசமான பாடல் வரிகள் என்பது படங்களில் இடம் பெறுவதை பார்க்க முடியும். அந்த வகையில் கவிஞர் வாலிக்கூட நிறைய திரைப்படங்களில் இந்த மாதிரியான வரிகளை எழுதியுள்ளார். அவை அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும்போது வேறு வழியில்லை. அந்த பாடல்களுக்கு அப்படியான கருத்துக்கள் தேவைப்படுகின்றன. அதே போல எவ்வளவோ நல்ல பாடல்களுக்கு நல்ல நல்ல வரிகளையும் நான் தானே எழுதியுள்ளேன் என கூறுகிறார் வாலி. அந்த வகையில் […]