மார்கன் to படைத்தலைவன்.. இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள்..!

ott

எப்போதுமே தமிழ் சினிமாவில் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்களுக்காக எப்போதுமே மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கமான விஷயம்தான். ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவது கிடையாது. திரையரங்க டிக்கெட் விலையும், அங்கு விற்கும் உணவுகளின் விலையுமே அதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் திரைப்படம் வெளியாகும்போதே ஓ.டி.டியில் எப்போது வரும் என்பதுதான் பெரும்பாலும் மக்களின் ஆர்வமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  அமேசான் […]