அந்த பட கதாபாத்திரம் எனக்கு புடிச்சி பண்ணுனேன்… ஆனா ரொம்ப ஃபேமஸ் ஆச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி!..
தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்து சின்ன சின்ன ...






