பாக்கியராஜை விட்டு பிரிந்த பிறகு அவருக்காக நான் செய்த விஷயம்!.. யாருமே இதுவரை செஞ்சது கிடையாது!.. ரகசியத்தை உடைத்த பார்த்திபன்!.
Parthiban and bakhyaraj: தமிழ் சினிமாவில் அதிக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்கியராஜ் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக வந்த பலருக்கும் ...






