ச்சே ச்சே இவனா இருக்காதுடா!.. கார்த்திக் சுப்புராஜை கலாய்த்து அனுப்பிய சந்தோஷ் நாராயணன்!.. முதல் தடவையே இப்படியா?.
சினிமாவில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர்கள் அந்த காலம் முதலே இருந்து வருகின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் ...






