எதுக்கு அவருக்கு சாப்பாடு போடல… டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்!.. நடுங்கி போன பாகவதர்…
தமிழ் சினிமா நடிகர்களில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பும் நற்பெயரும் அனைவரும் அறிந்ததே. மற்ற நடிகர்களை போலவே சாதரண ...






