நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே… நரி வேலை பார்த்த புல்லி கேங்கிற்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி!.
போன வாரம் மாயா கேப்டன் ஆனதில் இருந்து பிக்பாஸ் தொடர் மிக சுறு சுறுப்பாக சென்று கொண்டுள்ளது. போன வாரம் மாயா, பூர்ணிமா, ஐஸ்வர்யா, ஜோவிகா கொண்ட ...








