ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ...