எஸ்.கே அளவுக்கு பிரதீப் கஷ்டப்படல.! அந்த அளவுக்கு அவர் பேசியிருக்க வேண்டாம்.. சர்ச்சையை கிளப்பிய பிரதீப் பேச்சு.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் தமிழில் முதன் முதலாக கோமாளி திரைப்படத்தின் ...








