சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார். இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு […]

Continue Reading
ratnakumar lawarance

லாரன்ஸை நம்பி கடைசியில் மோசம் போன இயக்குனர்!.. மீண்டும் உதவி இயக்குனர்தானா?..

Director Lokesh kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். அவர் இயக்கும் திரைப்படங்கள் பலவும் பெரும் வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இயக்குனர் ரத்னகுமார் தனியாக படமெடுக்க இருந்தார். ரத்னக்குமார் லோகேஷ் கனகராஜின் நண்பராவார். லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் இயக்க துவங்கிய நாள் முதலே அவரோடு பணிப்புரிந்து வருகிறார் ரத்னக்குமார். இது இல்லாமல் மேயாத மான், ஆடை மாதிரியான ஒரு சில […]

Continue Reading
ps mithran

உண்மையில் பணக்காரந்தான் ஈஸியா ஏமாறுவான்!.. வச்சி செய்த சர்தார் இயக்குனர்!..

தமிழில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பி.எஸ் மித்ரன். உலக அரசியலில் மக்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை வெளிப்படுத்தி படம் எடுக்க கூடியவர் பி.எஸ் மித்ரன். அவர் இயக்கிய ஹீரோ, இரும்பு திரை, சர்தார் என அனைத்து திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் படங்களாகவே இருந்தன. சர்தார் படம் வெளியான பிறகு பல மக்கள் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை தவிர்ப்பதை சமூகத்தில் பார்க்க முடிந்தது. அடிக்கடி அவர் தனது பேட்டியில் […]

Continue Reading

சர்தார் பட இயக்குனர் மித்ரனுக்கு கல்யாணம்! – வாழ்த்திய பிரபலங்கள்

தமிழில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். இதற்கு முன்பு இவர் இயக்கிய இரும்புதிரை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொழில்நுட்பம் மூலமாக நடக்கும் ஊழலை வெளிக்கொணரும் வகையில் இந்த படம் அமைந்திருந்தது. அதன் பிறகு வெளிவந்த ஹீரோ திரைப்படம் உலகில் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக நடக்கும் அரசியலை பேசியது. தற்சமயம் இவர் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படமும் […]

Continue Reading

சர்தார் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? –  கெத்து காட்டும் சர்தார்..!

வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய இரும்புதிரை, ஹீரோ ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்சமயம் இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம்தான் சர்தார். சர்தார் திரைப்படம் ட்ரைலர் வந்தது முதலே பல எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது.  இந்நிலையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த பொன்னியின் […]

Continue Reading

சர்தார்ல சொன்ன மாதிரி ஒரு ஜீன்ஸ் தயாரிக்க பல லிட்டர் தண்ணீர் செலவாகுது – ஒப்புக்கொண்ட ஜீன்ஸ் நிறுவனம்

சர்தார் படம் வெளியாகி ஐந்தே நாளில் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. தண்ணீருக்காகதான் மூன்றாவது உலக போர் நடக்கும் என்ற ஒரு கருத்து பலரிடமும் இருந்து வருகிறது. மனித சமுதாயம் உருவான காலம் முதல் அது ஒரே குடையின் கீழ் வாழவும், விவசாயம் செய்யவும் நீர் இன்றியமையாததாக இருந்துள்ளது. அந்த நீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்றும்போது மனித வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை விளக்கும் வகையில் சர்தார் படம் இருப்பதாக கூறப்படுகிறது. சர்தார் படத்தின் […]

Continue Reading

எங்களுக்கு எண்டே கிடையாது – அடுத்த படத்திற்கு தயாராகும் சர்தார் குழு

தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படங்கள்தான் சர்தார் மற்றும் பிரின்ஸ். பிரின்ஸ் திரைப்படம் நினைத்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனால் சர்தார் திரைப்படம் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை முன்னிட்டு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பேசிய கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் சர்தார் மிக முக்கியமான திரைப்படம் என கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி ரிலீஸை அமேசான், நெட்ப்ளிக்ஸ் இரண்டிற்குமே விற்பனை […]

Continue Reading

மக்களுக்கு விழிப்புணர்வு தரணும்னு எனக்கு எண்ணம் கிடையாது – சர்தார் குறித்து பேசிய இயக்குனர்

இயக்குனர் பி.எஸ் மித்ரன் என்றாலே வித்தியாசமான கதைகளை படமாக்க கூடியவர் என்று ஒரு பிம்பம் உண்டு. அவர் படமாக்கிய இரும்பு திரை, ஹீரோ இரண்டுமே வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. எப்போதும் பி.எஸ் மித்ரன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களை இயக்குபவர் என்ற பெயர் உண்டு.  தற்சமயம் சர்தார் படத்திற்காக பேட்டி ஒன்றில் பேசினார் பி.எஸ் மித்ரன். அப்போது அவரிடம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

Continue Reading