ஒரு வயசு கூட ஆகல.. அதுக்குள்ள உலக சாதனை.. குக் வித் கோமாளி புகழின் மகள் செய்த சாதனை..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் புகழ். ஆரம்பத்தில் புகழ் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பெண் வேடமணிந்து நடித்து வந்தார். ...







