ரொம்ப கஷ்டமா இருக்கு!.. கண்ணை கசக்கி நின்ற பாரதிராஜாவுக்கு கை கொடுத்த எம்.ஜி.ஆர்!..
தமிழ் திரையுலகில் பலருக்கும் நன்மை செய்தவராக போற்றப்படுபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இந்த ...