லாரன்ஸ்க்கு வில்லனாக இந்த நடிகரா?.. லோகேஷின் பென்ஸ் படத்தில் முன்னணி ஹீரோ..!
எல்.சி.யு என்கிற விஷயத்தை உருவாக்கிய பொழுது லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான கதைகளை எழுதி வைத்துவிட்டார்.. இவர் எழுதிய எல்லா கதைகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றது. உதாரணத்திற்கு ...