ஜெயிலர் 2வுக்கு வாய்பில்லை.. நெல்சனுக்கு டாடா காட்டிய சூப்பர் ஸ்டார்.. கூலிக்கு அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவாம்.. ஆனா இதுவும் பார்ட் 2 தான்..
சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக இருந்த திரைப்படம்தான் ஜெயிலர். ஆனால் ஜெயிலர் திரைப்படம் குறித்து இன்னொரு வகையான பேச்சுக்கள் இருக்கின்றன. ...

















