நாயகன் வெளியானபோது நாயகனுக்கே டஃப் கொடுத்த ரஜினி படம் – எது தெரியுமா?
கமல்ஹாசனின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் நாயகன் திரைப்படத்திற்கு கண்டிப்பாக சிறப்பு இடம் இருக்கும். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருந்த திரைப்படம் நாயகன். மும்பையில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக ...










