வேட்டையன் மாதிரி பண்ணிடாதீங்க!.. கூலி படக்குழுவுக்கு புது ஆர்டர்.. வழக்கத்தை கை விட்ட சூப்பர் ஸ்டார்!..
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஒரு வருடத்திற்கு முன்பே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த திரைப்படத்தை ஜெய் ...






