ராஷ்மிகா அருவியில் டூ பீஸ் உடையில்.. அந்த மாதிரி போட்டோ வர காரணம் என்ன?. பின்னால் உள்ள சர்ச்சை!..
தெலுங்கு சினிமா மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கின. தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான் என்கிற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. சினிமாவில் வரவேற்பு: பிறகு வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனை […]
Continue Reading