ரஜினியை பகைச்சிக்கிட்டா இதுதான் நிலைமை!.. சரியான சமயத்தில் ரோஜாவை பொளக்கும் தலைவர் ஃபேன்ஸ்..
தமிழ் சினிமா நடிகர்களில் இன்னமும் ஒரு டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். எப்போதுமே ரஜினிகாந்தின் படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை பார்க்க முடியும். ...






