பேய்களிடம் பேசும் இளைஞர்களின் கதை… கமெடி கலாட்டா பேய் படம்.. Romancham Tamil dubbing விமர்சனம்.!
மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராக ஜீத்து மாதவன் மாறியிருக்கிறார். அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ...