சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பான வேலை… எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்… ரூ.20,000 வரை சம்பளம்!..
சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சமீபத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. வேலைக்கான எண்ணிக்கையை வெளிப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, நிறுவனத்தில் ...






