சம்பளம் வாங்குறீங்களே..! இதெல்லாம் பண்ண மாட்டீங்களா?. சரத்குமாரை வச்சி செய்த கே.எஸ் ரவிக்குமார்.!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமார் முக்கியமானவர். அப்போது தமிழ் சினிமாவில் இருந்த பெரிய நடிகர்கள் அனைவருக்கும் வெற்றி படங்களை கொடுத்தவர் கே எஸ் ரவிக்குமார். அதனாலேயே அவர் ஒரு தனித்துவமான…
