அந்த படத்துல எனக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டாங்க!.. ரஜினி ரெக்கமண்டேஷனில் வாய்ப்பை பெற்ற நடிகை!..
தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ப்ளாக் அண்ட் வொயிட் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை அவரது திரைப்படத்திற்கு இருக்கும் வாய்ப்பு ...







