அறிவு இல்லாதவன் தான் அப்படி சொல்லுவான்.. சந்தானபாரதியை நேரடியாக திட்டிய விஜய் சேதுபதி இயக்குனர்..!
பத்திரிக்கையாளர்கள் செய்துவிட்ட வேலையால் தற்சமயம் இரண்டு இயக்குனர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருபவர் இயக்குனர் சந்தான ...