இரும்புக் கடைக்காரங்க கிட்ட கூட பிரச்சனை பண்ணுவோம்… லியோ தயாரிப்பாளர் செய்த சம்பவம்!.
கோடிக்கணக்கில் காசு வைத்திருந்தாலும் கூட சிலர் சிறு பணத்திற்கு கூட கணக்கு பார்ப்பவர்கள் பலர் உண்டு. அப்படியான நபர்களில் தயாரிப்பாளர் லலித்தும் ஒருவர் என்பது போல ஒரு ...







