சங்கடத்தில் சிக்கி வரும் வாணி போஜன். ரிஜெக்ட் ஆகி வரும் திரைப்படங்கள்.. அப்படி நடிக்க சொன்னா எப்படி?
சீரியல் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். பெரும்பாலும் வாணி போஜன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெறுவதாக இருக்கின்றன. வாணி ...