ஒரே வருஷத்துல 2 ஹிட்.. அடுத்தடுத்து 1000 கோடி வசூல்! – கொண்டாட்ட மனநிலையில் ஷாரூக்கான்!
இந்த ஆண்டு ஷாரூக்கானுக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே ஷாரூக்கானுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. நடித்த ஒரு சில படங்களும் ...







