கவுண்டமணியால் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..
தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. இதனால் கவுண்டமணி செந்தில் ...






