லண்டனுக்கு போனப்ப என்ன பொண்ணு விஷயத்தில் கோர்த்து விட்டுட்டான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மனோ செய்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் போலவே குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகர் என்றால் அது பாடகர் மனோ. மனோ பாடும் பாடலுக்கும் எஸ்.பி.பி ...






