வில்லனும் ஹீரோவும் ஒன்னு சேருறாங்க போல!.. Sonic the Hedgehog 3 படத்தின் மாஸ் ட்ரைலர் கதை என்ன?
விண்டேஜ் காலங்கள் முதலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த விடீயோ கேம்களில் சோனிக் விளையாட்டும் ஒன்று. சோனிக் என்கிற அணில் மாதிரி இருக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு நிறைய ...






