rajinikanth

அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை வித்தது தப்பா போச்சு!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட வசூல் நிலவரம்!..

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் என்கவுண்டர் என்னும் முறைக்கு எதிரான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் தா.செ ஞானவேல் ஏற்கனவே இயக்கிய ஜெய் பீம் திரைப்படத்திலேயே காவல்துறைக்கு எதிராக பல விஷயங்களை பேசியிருப்பார். இந்த நிலையில் எல்லா காலங்களிலும் ரஜினிக்கு பெரும் அடையாளமாக அமைந்த சில படங்கள் […]

Continue Reading
k balachander

என்னய்யா இப்படியே சுத்திட்டு இருக்க!. வா வந்து கமலை வச்சி படம் எடு!. உதவி இயக்குனருக்கு பாலச்சந்தர் வாங்கி கொடுத்த வாய்ப்பு!.

தமிழ் சினிமாவில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்த இயக்குனர்களில் இயக்குனர் கே.பாலச்சந்தர் முக்கியமானவர். தமிழ் சினிமாவிற்கு நடிகர் ரஜினிகாந்தையே இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். ஒருவருக்கு திறமை இருக்கிறது என தெரிந்தால் அவர்களை சுய முயற்சியில் சினிமாவிற்குள் கொண்டு வந்துவிடுவார் பாலச்சந்தர். உதாரணத்திற்கு ரஜினிகாந்தை முதன் முதலாக கர்நாடகாவில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில்தான் சந்தித்தார் கே.பாலச்சந்தர். முதல்முறை அவரை பார்த்தப்போதே அவர் சிறப்பான நடிகராக வருவார் என நினைத்தார் பாலச்சந்தர். எனவே நீ கர்நாடகாவில் […]

Continue Reading
rajinikanth

நான் ரஜினிகாந்த் என்னை அவன் கூட எல்லாம் கம்பேர் பண்ணாத!.. இயக்குனருக்கு வார்னிங் கொடுத்த ரஜினி!.

நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதைய காலக்கட்டத்தில் கிராமத்தில் இருக்கும் பலருக்கும் சினிமாவிற்கு சென்று அங்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அப்படியாகத்தான் ரஜினிகாந்தும் சினிமாவிற்கு வந்தார். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்து அவரை போலவே சூப்பர் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி […]

Continue Reading
kamalhaasan bharathiraja

என்னைய பார்த்தா எப்படி தெரியுது!.. நீ சொல்றதை நான் நம்பணுமா?.. கமல் படத்தை பார்த்து இயக்குனரிடம் கடுப்பான பாரதிராஜா!.

தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படங்கள் எனலாம். அதற்கு பிறகு தமிழில் அறிமுகமான பல இயக்குனர்களுக்கும் இயக்குனர் பாரதிராஜா மீது அதிக மரியாதை இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் படமாக அவர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் […]

Continue Reading
rajinikanth suresh krishna

ரஜினி கூட்டணில படம் ஹிட் அடிச்சதுக்கு இதுதான் காரணம்!.. வேற யாரும் முயற்சி பண்ணாதீங்க ஆபத்து!. அட்வைஸ் செய்த சுரேஷ் கிருஷ்ணா!.

தமிழில் முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முக்கிய இடமுண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் பெரும்பாலான படங்கள் தமிழில் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. அந்த காலத்து லோகேஷ் கனகராஜ் என சுரேஷ் கிருஷ்ணாவை கூறலாம். ஆரம்பத்தில் ஹிந்தியில்தான் திரைப்படம் இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. ஹிந்தியில் சல்மான்கான் மற்றும் ரேவதியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் லவ். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின. […]

Continue Reading
salman khan revathi

ரேவதி எனக்கு கண்டிப்பா வேணும்!.. அடம் பிடிச்ச சல்மான்கான்!.. இப்படியெல்லாம் சம்பவம் நடந்துச்சா!..

தமிழில் நிறைய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் நடிகர் ரஜினி, கமல் என பெரும் நடிகர்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் வந்த திரைப்படங்களிலேயே பாபா திரைப்படம் மட்டும்தான் தோல்வியை கண்டது. தமிழில் படங்களை இயக்குவதற்கு முன்பு ஹிந்தியில்தான் திரைப்படங்களை இயக்கி வந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இரண்டு திரைப்படங்களை ஹிந்தியில் செய்துவிட்டு மூன்றாவது படம் இயக்குவதற்கு முன்பு […]

Continue Reading
rajinikanth suresh krishna

நீ யாருன்னே எனக்கு தெரியாது.. உன் படத்துல எப்படி நடிக்கிறது!.. பாட்ஷா இயக்குனரை நேரடியாக கேட்ட ரஜினி!..

Actor Rajinikanth: ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது வாழ்க்கையில் அடையாளமாக சில படங்கள் இருக்கும். நடிகர் ரஜினிகாந்திற்கும் அப்படி நிறைய படங்கள் உண்டு. அதில் முக்கியமான திரைப்படம் பாட்ஷா. எப்போதும் தமிழ் சினிமாவிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி பாட்ஷா மாதிரி இன்னொரு படம் வராது என்றே கூறுவார்கள். இதுக்குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு முறை கூறும்போது பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பலமுறை ரஜினிகாந்திடம் பேசும்போது அந்த கதைகள் எதுவுமே ரஜினிகாந்திற்கு திருப்தி […]

Continue Reading
balachandar-rajini

Balachandar : ரஜினியை வைத்து புகழ்பெற்ற படம் எடுத்த இயக்குனரை குமுறி குமுறி அழ வைத்த பாலச்சந்தர்… நியாயமா இது!..

Tamil Director Balachandar :  தமிழில் ரஜினி கமல் போன்ற பெரும் நடிகர்களை பிரபலமாக்கியதில் இயக்குனர் பாலச்சந்தருக்கு முக்கியமான பங்கு உண்டு. அதேபோல நிறைய முக்கியமான புது முகங்களையும் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு நடிகரையும் பார்த்தவுடனேயே அவர் சிறப்பாக நடிக்க கூடியவரா என்பதை பாலச்சந்தர் கண்டுபிடித்து விடுவார் முதன் முறையாக ரஜினிகாந்தை பார்த்த போது கூட இவர் பெரிய ஆளாக வருவார் என்று கூறியவர் பாலச்சந்தர்தான்.  அதனால் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சினிமாவில் […]

Continue Reading
vijay basha

பாட்ஷா மாதிரி அவருக்கு ஒரு கதை வச்சிருந்தேன்!.. பாட்ஷா இயக்குனரிடம் வாய்ப்பை தவறவிட்ட விஜய்!..

ஒவ்வொரு நடிகரும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட அவர்களுக்கு அடையாளமாக அமைவது ஒரு சில படங்கள்தான். உதாரணத்திற்கு கமல்ஹாசன் பல படங்கள் நடித்திருந்த போதும் அவருக்கு நாயகன், ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்கள் முக்கியமானதாக அமைகின்றன. அதே போல ரஜினிக்கு முக்கியமான படமாக அமைந்த திரைப்படம் பாட்ஷா. இப்போது வரை ரஜினிகாந்தின் அடையாளமாக மாறியிருக்கும் முக்கியமான திரைப்படம் பாட்ஷா. அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறும்போது என்னால் கூட பாட்ஷா படத்தை போன்ற இன்னொரு […]

Continue Reading

இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! –  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

தமிழின் பெரும் நட்சத்திரங்களான கமல் ரஜினி இருவரது சினிமா வாழ்க்கையிலும் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் கமல் மற்றும் ரஜினியை வைத்து பாலச்சந்தர் அதிக ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இதனால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படத்தில் பாலச்சந்தரும் கூட சில சில யோசனைகளை வழங்கி வந்தார். அண்ணாமலை படத்தின் இரண்டாம் பாகமானது பெரும் வேகமெடுத்து செல்லக்கூடியதாகும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் டூயட் பாடலோ […]

Continue Reading

வந்தேண்டா பால்காரன் பாடல் உருவான கதை – வைரமுத்து செய்த சூட்சமம்!

முன்னர் தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் எழுதும் பாடலுக்கு என்று தனி மரியாதை இருந்தது. இப்போது போல இல்லாமல் அப்போதெல்லாம் பாடல் வரிகள் என்றாலே அதை கவிஞர்கள்தான் எழுதும் முறை இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படம் தயாராகி வந்தது. அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தார். தேவா ரஜினி கூட்டணியில் வரும் முதல் படமாக அண்ணாமலை இருந்தது. அப்போது கவிதாலயா ப்ரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்கள் தயாரிக்கும் எந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க […]

Continue Reading

கதையே தெரியாம எடுத்து ஹிட் கொடுத்த படம்! –  ரஜினியின் அந்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போதும் மாஸ் ஹிட் கொடுக்கும் பெரும் கதாநாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த காலங்களில் அவர் ஹிட் கொடுத்த படங்களில் பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, முத்து போன்ற திரைப்படங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அதில் அண்ணாமலை படமும் சேரும். அண்ணாமலை திரைப்படம் உருவானதில் ஒரு சுவாரஸ்யமான பின்கதை உண்டு. அண்ணாமலை திரைப்படத்தை கவிதாலயா பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. அந்த படத்தை தயாரிப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை கவிதாலயா நிறுவனம் வெளியிட்டது. படத்தின் கதை, ரஜினிகாந்த் […]

Continue Reading