நிறைய பாகங்கள் எடுக்க ப்ளான் பண்ணுனோம்.. ஆனால் மூனு நாளைக்கு முன்னாடி சூர்யா படத்தில் இருந்து விலகிட்டார்!.. கௌதம் மேனன் டாக்!..
Surya and Gautham menon: தமிழில் காதல் திரைப்படங்கள் சுவாரசியமாக எடுப்பதில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு அதிகமாக புகழப்படுபவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய வாரணம் ...