ஆல்பம் வெளியான பிறகு கமல் சார் என்கிட்ட பேசல!.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்!..
ஒரு காதல் ஆல்பம் பாடலில் நடித்ததன் மூலமாக கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாகி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நடித்திருப்பார். அவருக்கு…
