மாடர்ன் ட்ரெஸ்ஸில் இது வேற லெவல்! – அதிதி ராவின் புது கெட்டப்!
பல வருடங்களாக பாலிவுட் சினிமாவில் இருந்துவிட்டு பிறகு கோலிவுட்டில் வந்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. ஹிந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்தார். தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்புகளை பெற்று…
