மணிமேகலைக்கு வலையை வீசும் சன் டிவி.. ஆடிப்போய் விஜய் டிவி செய்த காரியம்..!
குக் வித் கோமாளிகள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு நிரந்தரமாக விஜய் டிவியை விட்டு விலகி இருக்கிறார் மணிமேகலை. ஏனெனில் விஜய் டிவியின் நிர்வாகம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் மேலும் வி.ஜே பிரியங்காவிற்கு…
