இனி பத்து பைசா செலவில்லாமல் கேம் விளையாடலாம்!.. கணினி கேம்களை இலவசமாக வழங்கும் தளம்!.
புத்தக விரும்பிகளுக்கு அமேசான் கிண்டில் போலவே கேமர் மக்களுக்கு உதவும் வகையில் வேலை செய்கிறது எபிக் கேம்ஸ்.. அமேசான் கிண்டிலில் சில நாட்களில் ஆஃபரில் விலை உயர்ந்த புத்தகங்களை கூட இலவசமாக விற்பதை பார்க்க முடியும். அதே போல எபிக் கேம்ஸ் தினசரி ஒரு கேமை இலவசமாக வழங்குகிறது. கேமர் கம்யூனிட்டியை பொறுத்தவரை அதிகப்பட்சம் க்ராக் செய்யப்பட்ட பைரேட் வெர்ஷன் கேம்களைதான் விளையாடி கொண்டிருப்பார்கள். அது கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் அது சட்டப்படி குற்றமாகும். […]
Continue Reading