TVK Flag : அண்ணா, எம்.ஜி.ஆருக்கு நிகரான ஆள்!.. ஒரே வரியில் சர்ச்சையை கிளப்பிய தளபதி விஜய்!..
தற்போது விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி அந்த கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடலை வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அவரின் கட்சி கொடி பற்றிய விவரங்களையும், ...






