மோடி ஆதரவாளருடன் நடிக்க மாட்டேன்!.. படத்தில் இருந்து தூக்கிய சித்தார்த்.. பதிலுக்கு வன்மம் தீர்த்த எஸ்.வி சேகர்!..
தமிழ் திரையுலகில் பல காலங்களாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.வி சேகர். காமெடி கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நாடகங்களில் நிறைய ...






