படப்பிடிப்பில் தரமான கவுண்டர் அடித்த கவுண்டமணி!.. படப்பிடிப்பே நின்னு போச்சு.. என்னப்பா இப்படி பண்ணீட்டிங்க…
நகைச்சுவை நடிகர்களில் பல ஹீரோக்களோடு காம்போ போட்டு நல்ல காமெடிகளை கொடுத்தவர் நடிகர் கவுண்டமணி. ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்பவராகதான் கவுண்டமணி சினிமாவிற்கு வந்தார். ஆனால் சினிமாவிற்கு ...