தல அஜித்-க்கு ஹார்ட் செக் அப்? மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் இது தான்!
நடிகர் அஜித் திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு ஹார்ட்டுக்கான பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் வெளியான தகவல்கள் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கியுள்ளது. இட்டிஹ்னால் பதறி ...