தளபதி 66 படம் பேரு என்ன தெரியுமா? – ரசிகர்களை கண்டுப்பிடிக்க விட்ட படக்குழு

பீஸ்ட் திரைப்படமானது தளபதி விஜய்க்கு எதிர்ப்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை. அதிகமாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்த காரணத்தால் அடுத்த படமான தளபதி 66 திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமானது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் சிறப்பு கதாபாத்திரமாக நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கிறார். மகேஷ் பாபு, ராஷ்மிகா, வம்சி என இருப்பதால் அதிகப்பட்சம் படம் தெலுங்கு ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்படுகிறதோ என்கிற பேச்சுக்களும் உள்ளன. இந்நிலையில் தளபதி […]

Continue Reading

சீக்கிரமே வர போகிறதா தளபதி 66 ? – புதிய அப்டேட்

தளபதி விஜய் நடித்து படமாக்கப்பட்டு வரும் திரைப்படம்தான் தளபதி 66. படத்திற்கு இன்னும் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. பீஸ்ட் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறாத நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பை இந்த திரைப்படம் நிறைவு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.  இவர் தெலுங்கு இயக்குனர் ஆவார். தெலுங்கில் யவடு, மகாரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பொதுவாக வம்சி திரைப்படத்தில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திலும் […]

Continue Reading
Ajith Vijay

அஜித்துக்கு சொன்ன அட்வைஸ்.. சீரியஸா எடுத்த விஜய்! – தளபதி 66 ஷூட்டிங்கில் மாற்றம்!

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தளபதி 66”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மேலும் சில நடிகர்கள் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த் என பெரும் நடிக பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் […]

Continue Reading
Thalapathy 66

தளபதி 66ல் இவர்தான் வில்லனாம்..! – மேலும் பல ஆச்சர்யங்களுடன் வந்த அப்டேட்!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுபோல சரத்குமார், பிரபு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான சில நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தின் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Continue Reading