அந்த அம்மா இறந்துட்டாங்க.. குடும்பம் காசில்லாம இருக்கு!.. உடனே கிளம்பிய விஜயகாந்த்!.
கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிகராக வேண்டும் என வந்த இளைஞர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் நல்லது செய்யும் ஒரு நபராக ...






