ரஷ்யாக்காரங்களுக்கு என் படத்தை போட வேண்டாம்.. சிவாஜி படத்தை போட்டு காட்டுங்க!. ட்ரிக்காக எம்.ஜி.ஆர் செய்த வேலை!..
MGR and Sivaji Gansan : திரைத்துறைக்குள் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே நிறைய போட்டிகள் இருந்தாலும் கூட வெளியில் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். எம்.ஜி.ஆரும் சரி ...








