அந்த பாட்டை எடுத்துட்டா நல்லா இருக்கும்!.. தயாரிப்பாளரே சொல்லியும் தனுஷ் படத்தில் நீக்கப்படாத பாடல்!. கடைசியில் அதான் ஹிட்டு!.
தமிழில் தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். மற்ற கதாநாயகர்களை போல வெறும் சண்டை படங்கள் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் ...






