எஸ்.ஏ சி குறை கூறி மறுத்த திரைப்படம் அது.. மாஸ் ஹிட் கொடுத்துச்சு.. சீக்ரெட்டை கூறிய தயாரிப்பாளர்.!
விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதேபோல நிறைய திரைப்படங்கள் தோல்வியும் கொடுத்திருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் காலகட்டத்தில் இருந்து விஜய் நடிக்கும் திரைப்படங்களின் ...