என் 25 வருச கனவு அவரால்தான் நிறைவேறினுச்சு!. நன்றி மிஸ்கின் சார்!.. மனம் திறந்த விஷால்!..
Actor Vishal : செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் ...








