சாமி கும்பிட போனதால் பறிப்போன வாய்ப்பு!. இருந்தாலும் இளையராஜா இப்படி பண்ணியிருக்க கூடாது!..
Ilayaraja Movies : தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் முக்கியமானவர். இளையராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி வரவேற்பு உண்டு. இளையராஜாவின் கூட ...






