nayanthara vijay

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது..! விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழில் தற்சமயம் பெரும் ஹிட் கொடுத்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என கூறலாம். ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவருக்குமே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் கோட் படம் வெளியானது முதலே தற்சமயம் அதிக வசூலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்த பல கதாபாத்திரங்கள் படப்பிடிப்பு […]

Continue Reading
jayam ravi aarthi

ஜெயம் ரவி விவாகரத்துக்கு காரணமான அந்த நடிகர்.. நெருக்கமாக இருந்த மனைவி..!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மட்டும் நிறைய விவாகரத்து நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. சினிமா பிரபலங்கள் என்றாலே வெகு காலங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ மாட்டார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள் என்பது பொதுமக்களின் மத்தியில் ஒரு பேச்சாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்த மாதிரியே சினிமா பிரபலங்களும் ஒரு சில வருடங்களிலேயே சீக்கிரத்தில் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விடுகின்றனர். ஆனால் ஜெயம் ரவியை பொறுத்தவரை அப்படி கிடையாது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பெண்கள் தொடர்பான […]

Continue Reading

தயாரிப்பாளரிடம் சிக்கிய மர்ம ஆல்பம்..! ராதிகா செய்த வேலை.. திடுக் உண்மையை வெளியிட்ட பிரபலம்..!

சமீபகாலமாக கேரளாவில் நடந்து வரும் பாலியல் பிரச்சனை குறித்த விஷயங்கள் அதிகமாக வெளியில் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் நடிகைகளும் இது குறித்து பேச துவங்கியிருக்கின்றனர். முக்கியமாக தமிழ் நடிகைகள் மலையாளத்தில் அவர்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனைகள் குறித்த விஷயங்களை வெளியில் கொண்டு வர துவங்கி இருக்கின்றனர். இதனால் தமிழில் இந்த மாதிரியான பிரச்சனைகள் நடக்கவில்லையா? என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகிறது. இதற்கு நடுவே நடிகை ராதிகாவும் கூட 40 வருடங்களுக்கு முன்பு […]

Continue Reading
Exhuma

கல்லீரலை பிடுங்கி தின்னும் பேய்.. தமிழ் டப்பிங்கில் வந்த எக்ஸ்ஹுமா!.. பட கதை என்ன?

பெரும்பாலும் கொரியன் பேய் படங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருக்கும் அல்லது இந்தியாவில் எடுக்கப்படும் பேய் படங்களிலிருந்து மொத்தமாக மாறுபட்ட கதையாக இருக்கும். பெரும்பாலும் தமிழில் எடுக்கப்படும் பேய் படங்களில் எல்லாம் கதை ஒன்று போலவே இருக்கும். அதிகபட்சம் ஒரு பெண்ணோ அல்லது ஒரு குடும்பமோ யாராவது ஒருவரால் கொல்லப்பட்டிருக்கும். பிறகு அவர்கள் பேயாக வந்து அந்த கொன்ற நபரை பழிவாங்குவார்கள். அரண்மனை படமாக இருந்தாலும் சரி முனி படமாக இருந்தாலும் சரி இதுதான் கதையாக இருக்கும். படத்தின் […]

Continue Reading
oorvashi

மறுபடியும் மறுபடியும் கேரளாவை தப்பா பேசாதீங்க!.. ஹேமா கமிட்டி விவகாரத்தில் கடுப்பான நடிகை ஊர்வசி!..

தற்சமயம் மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த விஷயங்கள்தான் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. மேலும் வட இந்தியாவில் இது குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நிலையில் மலையாள பிரபலங்கள் பலரிடமும் இது குறித்து பேட்டிகளை எடுக்க துவங்கியிருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூட மலையாளத்தில் நடித்த பொழுது அவர்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை கூறத் தொடங்கி இருக்கின்றனர். நடிகை குஷ்பூ கூட அங்கு நடிக்க சென்ற […]

Continue Reading
keerthi suresh

12 முறை அதை செய்த நடிகர் கதறி அழுத கீர்த்தி சுரேஷ்..! பிரபல நடிகரின் சூழ்ச்சி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கான வரவேற்புகள் என்பதை சினிமாவில் அதிகரிக்க தொடங்கின. அதற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் இருந்த சினிமாவில் நடிக்கும் போது கீர்த்தி சுரேஷ் மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டு நடித்து வந்தார். கீர்த்தி சுரேஷ்: அவர் மாடர்னாக நடித்தாலும் கூட […]

Continue Reading
aishwarya menon

பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல.. அசத்தல் போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பொதுவாகவே சினிமாவிற்கு வரும் நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்து முக சாயங்களை பூசி கொள்வதும் அடிக்கடி மேக்கப் செய்து கொள்வதும் என்று இருப்பார்கள். ஆனால் இப்பொழுது அதில் ஒரு படி மேலே போய் முகத்தில் நிறைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறனர். பழைய காலங்களிலேயே நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவிற்கு சென்று தனது மூக்கை அறுவை […]

Continue Reading

போயஸ் கார்டன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மர்மம்… தனுஷ் காசில் கட்டியது கிடையாது!.. வெளியிட்ட பிரபலம்!.

தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த வளர்ச்சி பெறுவதற்கு நடிகர் தனுஷ் மிகவும் கஷ்டப்பட்டார் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில் அதிகமாக கேலிக்கு உள்ளான நடிகராக இருந்தவர் நடிகர் தனுஷ். தனுஷ் வீடு: சினிமாவில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டங்களில் அவருக்கு […]

Continue Reading
roshini

அதுக்குன்னு இது மாடர்ன் ஓவர்லோட்.. கிரங்கடிக்கும் ரோஷினி!.

சீரியல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ரோஷினி. இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஆள் நடிக்க துவங்கிவிட்டார்கள். அவருடைய சிரிப்பிற்காகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் சீரியலில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக கிடைக்க துவக்கியது. டிவி நிகழ்ச்சிகளில் வரவேற்பு: மிகவும் நகைச்சுவையான ஆள் ரோஷினி என்பது பலரும் அறியாத விஷயமாக […]

Continue Reading
malavika mohanan

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்தமும் தெரியுது.. இளசுகளை பதறவிட்ட மாளவிகா மோகனன்!.

கவர்ச்சியின் காரணமாகவே மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொறுத்தவரை அவர் பல சினிமாக்களில் முயற்சி செய்துவிட்டு பிறகு அங்கெல்லாம் வாய்ப்புகள் குறைவாக கிடைத்ததால் தமிழில் வந்து முயற்சி செய்தார். தமிழில் முதல் படமே பெரிய ஹீரோவின் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். ஆனால் அவரது நடிப்பு திறமையை பொறுத்தவரை அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அவ்வளவு […]

Continue Reading
shalin-zoya

உள்ள ஒண்ணுமே போடாம பதற விட்ட ஷாலின் சோயா… மாடர்ன் ரதியாக போஸ்..

சமீபகாலமாக தமிழ் சினிமா தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயராக ஷாலின் சோயா என்கிற பெயர் இருந்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இவர் வருவதற்கு முன்பு வரை ஷாலின் சோயா என்றால் யார் என்று பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வெகு காலங்களாகவே நடித்து வந்து கொண்டிருக்கிறார் ஷாலின் சோயா. ஆனால் பிரச்சனை என்னவென்றால் மலையாள சினிமாவை தாண்டி அவருக்கு வரவேற்பு என்பதே இல்லாமல் இருந்து வந்தது. […]

Continue Reading
vijay sethupathi

பேமண்ட் விஷயத்தில் என்னவெல்லாம் கூத்து நடக்குது தெரியுமா?.. விஜய் சேதுபதி வாயை கிளறிய பத்திரிக்கையாளர்..

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு பிறகு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டம் முதலே அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளமும் ஒவ்வொரு மாதிரி இருப்பதை பார்க்க முடியும். முதன்முதலாக தென்மேற்கு பருவக்காற்று என்கிற திரைப்படம் மூலமாகதான் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அந்த திரைப்படத்தின் கதை அம்சமே பலருக்கும் பிடித்த வகையில்தான் இருந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் […]

Continue Reading