இப்பதான் என்ன அடிச்சி விட்டுருக்கானுங்க.. மக்கள் குறித்து மேடையில் பேசிய வி.ஜே சித்து..!
ப்ராங்க் வீடியோக்கள் செய்ததன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தவர் வி.ஜே சித்து. ஆரம்பத்தில் ப்ளாக் ஷீப் என்னும் யூ ட்யூப் சேனலில் இவர் பணிப்புரிந்து வந்தார். அங்கு அவர் செய்து வந்த கேலி வீடியோக்களே அதிக பிரபலமாகி வந்தது. அதற்கு பிறகு சில திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தாலும் கூட பெரிதாக அவருகு அது வரவேற்பை பெற்று தரவில்லை. பிறகு தனியாக வி.ஜே சித்து விலாக்ஸ் என்கிற சேனல் ஒன்றை துவங்கினார் சித்து. […]
Continue Reading