வசூல் சாதனையில் மாஸ் காட்டிய பறந்து போ திரைப்படம்..! மொத்த வசூல் நிலவரம்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. பொதுவாக ராமின் திரைப்படங்கள் எல்லாமே பொது ஜனங்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாது. ஆனால் பறந்து போ திரைப்படத்தை பொறுத்தவரை ஒரு வித்தியாசமான கதைகளத்தை அந்த திரைப்படம் கொண்டிருக்கும். ஆனால் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெரும் ஒரு திரைப்படமாக பறந்து போ திரைப்படம் இருந்தது. முழுக்க முழுக்க காமெடி திரைப்படமான இந்த படத்தில் அப்பா மகன் இருவருக்கு இடையே இருக்கும் பாசத்தை பேசும் […]

Continue Reading

அந்த மாதிரி இனிமே நடிக்க மாட்டேன்.. கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு..!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே பிரபலமான நடிகர்களாக இருந்து வரும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். கதை தேர்ந்தெடுப்பதை பொருத்தவரை மற்ற நடிகர்களில் இருந்து கமலஹாசன் மொத்தமாக வேறுபட்டவராக இருக்கிறார். எப்போதுமே மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கமல்ஹாசன். ஆனால் விக்ரம் திரைப்படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு ஆக்சன் திரைப்படங்கள் மீது இப்பொழுது கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் கமல்ஹாசன். அந்த வகையில்தான் தக் லைஃப் திரைப்படத்தில் அவர் நடித்தார். விக்ரம் […]

Continue Reading

கொசுவலை ஆடையில் ரசிகர்களை மயக்கிய ரவீனா தகா..!

விஜய் டிவி மூலமாக நிறைய பிரபலங்கள் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். அப்படியாக தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்து வருபவர்தான் நடிகை ரவீனா தகா. ரவீனா தகா ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது வரை பெரிய கதாபாத்திரம் என்று அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. அதற்கு […]

Continue Reading

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

நகை கடை விளம்பரத்துக்கு அழைத்து சென்று நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விஷயம் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிக பேச்சு பொருளாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெகு  காலங்களாகவே இந்த நடிகை டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார். ஆனாலும் கூட இப்போது இவருக்கு  இப்போது பட வாய்ப்புகள் குறைவாகதான் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடை திறப்பு விழா மாதிரியான விஷயங்களை செய்து வருகிறார். அப்படியாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற […]

Continue Reading

ஒரு நொடிக்கு இத்தனை லட்சம்.. நயன்தாரா வாங்கிய சம்பளம்..!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். 10 கோடிக்கும் அதிகமாக இவரது சம்பளம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவிலேயே பிரைவேட் ஜெட் வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை நயன்தாராதான் என்று கூறலாம். தொடர்ந்து நயன்தாராவின் மார்க்கெட் வீழ்ச்சி அடையாமல் இருக்கும் காரணத்தினால் அவரது சம்பளம் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் என்பது அதிகரித்து வருகிறது […]

Continue Reading

ஸ்டண்ட் மேனுக்கு சம்பளம் இவ்வளவுதானா? தொடர்ந்து ஊழியர்களை ஏமாற்றும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சின்ன ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நேற்று வேட்டுவன் என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது அதில் சண்டைக் காட்சிகளில் நடித்த எஸ்.எம் ராஜு என்பவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கிறார். இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இதில் பல விஷயங்கள் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக சின்ன தொழிலாளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் மீது தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்துவதில்லை […]

Continue Reading

ஆரம்பத்துல அப்படிதான் இருப்பாங்க.. சிவகார்த்திகேயனை நேரடியாக தாக்கி பேசிய ஈரோடு மகேஷ்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு கோடிகளில் வசூல் அதிகமாக வருவதை அடுத்து தொடர்ந்து அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களாக கிடைத்து வருகின்றன. இப்பொழுது தமிழில் இருக்கும் பெரிய இயக்குனர்கள் எல்லாருமே சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகின்றனர். அதே சமயம் சிவகார்த்திக்கேயன் தொடர்ந்து சின்ன இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை அளித்து வருகிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவகார்த்திகேயன் என்பது பலரும் அறிந்த […]

Continue Reading

ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்…  சட்டமும் நீதியும் ட்ரைலர்..!

தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று […]

Continue Reading

பாலா இயக்கத்தில் களம் இறங்கும் கார்பரேட் வாரிசு.. யார் இவங்களா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா இயக்கும் சில திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு என்று வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் நிறைய புது நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பாலா. முரளியின் மகனான அதர்வாவிற்கு முக்கிய திரைப்படமாக பாலா இயக்கத்தில் வந்த படம் தான் பரதேசி. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதர்வாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக […]

Continue Reading

முதல் முறையாக இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் இப்பொழுது அதிக வசூல் வேட்டை நிகழ்த்தும் நடிகர்களில் முக்கியமானவராக சிவகார்த்திகேயனும் மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்று கொடுத்தது. அதேபோல் காமெடியாக இல்லாமல் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் சீரியஸாக நடித்த திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம் தான். இந்த நிலையில் அமரன் […]

Continue Reading

இந்த கொடுமையை நீங்கதான் கேட்கணும்.. விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்..!

புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்த பகுதியிலேயே உள்ள இறைச்சி கடையில் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மீது அதிக பிரியம் கொண்டவர் விக்ரம். எனவே அவரது கட்சியில் தொண்டராக இருந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று சொந்தமாக வாங்கி தொழில் செய்யலாம் என கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் வட்டியை கட்ட […]

Continue Reading

என் உடையை பத்தி ஏன் கேக்குறீங்க..! பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான தொகுப்பாளினி..!

முன்பெல்லாம் தமிழ் சினிமா பிரபலங்கள்தான் சர்ச்சையாக ஏதாவது பேசி அது மக்கள் மத்தியில் பிரபலமாகும். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு பத்திர்க்கையாளர்களே அந்த வேலைகளை செய்கின்றனர். ஏனெனில் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்துமே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்களிலும் சேனல் வைத்துள்ளன. இந்த சேனலில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு சுவாரஸ்யமான டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சையான கேள்விகளை கேட்கின்றனர். அங்கு சர்ச்சையாக எதுவும் நடக்காவிட்டாலும் கூட அவர்கள் அதை கேட்கிறார்கள். சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்காக நடந்த […]

Continue Reading