ஒரே மாதிரி யோசிக்கும் கமல், டாம் க்ரூஸ் ! – என்ன பண்ணாங்க தெரியுமா?

பல வருடங்களுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் விக்ரம். 1986 ஆம் ஆண்டு ஏற்கனவே விக்ரம் என்ற பெயரில் கமல் நடித்த திரைப்படம் நல்ல வெற்றியை கண்டது. எனவே இந்த படத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களான பகத் ஃபாசில், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளதால் மக்களிடையே விக்ரம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 1986 ஆம் ஆண்டு […]

Continue Reading